தேர்தல் நேரத்தில் டி.டி.வி தினகரன், இ.பி.எஸ் என்ன செய்யப் போறாங்கனு தெரியல – லியோனி
டி.டி.வி தினகரன் – ஓ.பி.எஸ் கூட்டணி நிர்பந்தத்தின் பெயரில் அமைக்கப்பட்ட கூட்டணி. இவர்கள் எப்படி பிரச்சாரம் செய்யப்போகிறார்கள் என்று தெரியவில்லை.
இது ஒரு சந்தர்ப்பவாத கூட்டணி. தேர்தல் வெற்றிக்கு இந்த கூட்டணி எப்போதும் செல்லாது என லியோனி தெரிவித்துள்ளார்.





