எங்கள் தலைமையில் கூட்டணி கிடையாது, ஆனால் வெற்றி கூட்டணியில் இடம்பெறுவோம் -டிடிவி தினகரன்
2026 தேர்தலில் தமிழ்நாட்டில் 4 முனைபோட்டிஏற்படும். எங்கள் தலைமையில் கூட்டணி கிடையாது. ஆனால் வெற்றி கூட்டணியில் இடம்பெறுவோம்.
கூட்டணி தொடர்பாக முடிவெடுக்க அமமுகவிற்கு பிப்ரவரி மாதம் வரை அவகாசம் உள்ளது என தஞ்சையில் அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் பேட்டி அளித்துள்ளார்.





