--- --:--:-- --

தவெக – பெண்களுக்கு தனி இடம்

5

ரோட்டில் வரும் 18ஆம் தேதி நடக்கும் தவெக தலைவர் விஜயின் மக்கள் சந்திப்பிற்கான ஏற்பாடுகள் தீவிரமடைந்துள்ளன. நிகழ்வில் பெண்கள் தனியாக நின்று பங்கேற்க மைதானத்தின் முன்பகுதியில் 4 இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன.

Right Menu Icon