--- --:--:-- --

மாணவியுடன் வாட்ஸ் ஆப் சாட்டிங்… இளைஞர் அடித்து கொலை!

10

திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி அருகே ஏற்கனவே திருமணமான இளைஞர் ஒருவர் பள்ளி மாணவி ஒருவருடன் வாட்ஸ் அப்பில் பழகியதற்காக மாணவியின் உறவினர்களால் அடித்து கொலை செய்யப்பட்டார்.

 

பாமணி கிராமத்தை சேர்ந்த அந்த இளைஞருக்கு ஏற்கனவே திருமணமாகி ஒரு வயதில் ஆண் குழந்தை இருக்கும் நிலையில் அவர் அதே பகுதியை சேர்ந்த பன்னிரண்டாம் வகுப்பு மாணவியுடன் வாட்ஸ் அப்பில் பேசி வந்திருக்கிறார்.

 

இதனை அறிந்த அவனின் மனைவி அந்த மாணவியை கண்டித்த நிலையில் இரு தரப்பிற்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. அப்போது மாணவியின் உறவினர்கள் கட்டை கம்பியால் தாக்கியதில் படுகாயமடைந்த நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதனையடுத்து அவரை தாக்கி 6 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

Leave a Reply

Right Menu Icon