--- --:--:-- --

திமுக குறித்து விஜயகாந்த் வெளியிட்ட அறிக்கை..!

4

ரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் திருமங்கலம் ஃபார்முலாவை திமுக முறியடித்துள்ளதாக தேமுதிக பொதுச் செயலாளர் விஜயகாந்த் தெரிவித்துள்ளார்.

 

இது தொடர்பாக அறிக்கை வெளியிட்டுள்ளவர் தேர்தல் பிரச்சாரம் தொடங்கிய நாள் முதல் வாக்காளர்களுக்கு பணமழை பொழிந்ததாக குறிப்பிட்டுள்ளார். நடுநிலையோடு செயல்பட வேண்டி தேர்தல் ஆணையம் ஆளுங்க கட்சியின் கைப்பாவையாக செயல்பட்டதாகவும் குற்றம் சாட்டியுள்ளார்.

 

Right Menu Icon