--- --:--:-- --

கையைப் பிடித்து அழைத்த தாயை கண்டுகொள்ளாமல் சென்ற விஜய்..!

10

விஜயின் கட்சி கொடி அறிமுக விழாவின் பொழுது கையைப் பிடித்து அழைத்த தாயை விஜய் கண்டுகொள்ளாமல் சென்ற காட்சிகள் வெளியாகி உள்ளன. விஜயின் கொடி அறிமுக விழாவிற்கு அவருடைய தாய் சோபாவும் தந்தை சந்திரசேகரும் வருகை தந்திருந்தனர்.

 

அப்பொழுது சோபா ஆனந்தி எழுந்து கை கொடுத்த வாழ்த்தினார். இதையடுத்து அந்த வழியாக வந்த விஜய்க்கு வாழ்த்து சொல்ல அவரது கையை சோபா பிடித்தார். ஆனால் விஜய் தனது தாயை கண்டு காணாமல் சென்றார். இதனால் விஜயின் தாய் சோபாவின் முகமே மாறிவிட்டது.

 

Right Menu Icon