--- --:--:-- --

கொட்டும் மழையில் இளம்பெண் நடனமாடிய வீடியோ வைரல்..!

7

கொடைக்கானல் ஏரி சாலை அருகே இளம்பெண் ஒருவர் மழையில் நனைந்தபடி பாடலுக்கு நடனமாடிய காட்சி வைரலாகி வருகிறது. திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் மலைப் பகுதிகளில் மாலை முதல் தொடர்ந்து மிதமான மழை பெய்து வருகிறது.

 

சுற்றுலா பயணிகள் சிலர் இரவு நேரத்தில் இங்கு வருகை தந்துள்ளனர். அப்பொழுது அந்த காரில் வந்த இளம்பெண் ஒருவர் காரை நிறுத்தச் செய்து சாலையில் கீழே இறங்கி பாடல்களுக்கு மழையில் நனைந்தபடி உற்சாக நடனம் ஆடியுள்ளார். இந்த வீடியோ தற்போது வைரலாக வருகிறது.

Right Menu Icon