--- --:--:-- --

சாப்பாட்டில் உப்பை கலந்து சாப்பிட்ட மாணவர்களின் வீடியோ வைரல்..!

10

த்தரபிரதேச மாநிலம் அயோத்தியில் உள்ள ஆறாம் வகுப்பு பள்ளியில் மாணவர்கள் அரிசி சாதத்தில் உப்பு கலந்து சாப்பிடும் வீடியோ வெளியான சில மணி நேரங்களுக்குப் பிறகு மாவட்ட ஆட்சியர் பள்ளி முதல்வரை பணியிடை நீக்கம் செய்து உத்தரவிட்டார்.

 

மதிய உணவுத் திட்டத்தின் மூலம் மாணவர்களுக்கு உணவுக்கு பதிலாக புழுங்கலரிசி சாதம் மற்றும் உப்பு வழங்கப்பட்டது. பதிவிடப்பட்ட அந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon