--- --:--:-- --

திருப்பதியில் துணை ஜனாதிபதி சி.பி.ராதாகிருஷ்ணன் சாமி தரிசனம்

5

திருப்பதி ஏழுமலையான் கோயிலில் குடியரசுத் துணைத் தலைவர் சி.பி.ராதாகிருஷ்ணன், ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு, அறங்காவலர் குழுத் தலைவர் பி.ஆர்.நாயுடு மற்றும் அமைச்சர்கள் சாமி தரிசனம்.

 

தொடர்ந்து திருமலையில் ரூ.102 கோடியில் கட்டப்பட்ட வெங்கடாத்ரி நிலையம், பக்தர்கள் ஓய்வறையை துணை ஜனாதிபதி சி.பி. ராதாகிருஷ்ணனுடன் இணைந்து முதல்வர் சந்திரபாபு நாயுடு திறந்து வைத்தார்.

Right Menu Icon