--- --:--:-- --

மாவோயிஸ்ட் ஆதரவாளர்கள் இருவர் கைது

4

கடந்த மாதம் 29 ஆம் தேதி கேரள போலீசாரால்,மாவோயிஸ்ட் மணிவாசகம் சுட்டுக்கொல்லப்பட்டார்.அவரது மனைவி கலா மற்றும் அவரது தங்கை சந்திரா ஆகிய இருவரும் மாவோயிஸ்ட் இயக்கத்தைச் சேர்ந்தவர் என்பதால் ஏற்கனவே அவர்கள் இருவரும் கைது செய்யப்பட்டு திருச்சி சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

 

இந்நிலையில் அவரது மற்றொரு ஆதரவாளராகிய சாலிவாகனம் என்பவரின் மனைவி மற்றும் அவரது மகனை சேலம் மாவட்டம் ஓமலூரில் போலீசார் கைது செய்துள்ளனர்,கைது செய்யப்பட்ட இருவரையும் ஓமலூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி அவர்கள் இருவரையும் சிறையில் அடைத்தனர்.

Leave a Reply

Right Menu Icon