--- --:--:-- --

தவெக தலைவர் விஜய் தலைமை செயலகம் வருகை..!

2

வெக தலைவர் விஜய் தலைமை செயலகத்தில் உள்ள தமிழ்நாடு தலைமை தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக்கை சந்திக்க உள்ளார்.

 

பெரம்பூரில் விஜய்யின் பிரச்சாரத்திற்கு அனுமதி மறுத்த நிலையில் தற்போது தேர்தல் அதிகாரியை நேரில் சந்தித்து இது தொடர்பாக புகார் மனு அளிக்க வந்துள்ளார்.

 

Right Menu Icon