இங்கிலாந்து சென்ற டிரம்ப்: எதிர்ப்பு தெரிவித்த பொதுமக்கள்
அமெரிக்க அதிபராகப் பதவியேற்ற பின்னர் டிரம்ப் இரண்டாவது முறையாக இங்கிலாந்து சென்றுள்ள நிலையில், அவருக்கு எதிர்ப்பு தெரிவித்து பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
லண்டனில் உள்ள மன்னர் சார்லஸின் அரண்மனைக்கு அருகே திரண்ட போராட்டக்காரர்கள், பதாகைகளை ஏந்தியும், முழக்கங்களை எழுப்பியும் தங்கள் எதிர்ப்பைப் பதிவு செய்தனர்.






