--- --:--:-- --

ஆயுதத்தை எடுக்க சொன்ன டிரம்ப் – பிரிட்டனில் பரபரப்பு

7

மீபத்தில் பிரிட்டனில் குடியேற்றத்துக்கு எதிராக மிகப்பெரிய பேரணி நடந்தது பரபரப்பை கிளப்பியது. பிற நாட்டினர் பிரிட்டனில் சட்டவிரோதமாக குடியேறுவதை தடுக்க, தேவைப்பட்டால் ராணுவத்தை பயன்படுத்துங்கள் என பிரிட்டன் பிரதமருக்கு டிரம்ப் ஐடியா கொடுத்துள்ளார்.

மேலும், பிற நாட்டினர் குடியேறினால் அது நாட்டை உள்ளிருந்து அழித்துவிடும் என கூறிய அவர், இதற்கான நடவடிக்கைகளை எடுக்கும்படி அறிவுறுத்தினார்.
Right Menu Icon