நெடுஞ்சாலையில் விபத்துக்குள்ளான லாரி..!
திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் அருகே தேசிய நெடுஞ்சாலையில் லோடு ஏற்றி வந்த லாரி கட்டுப்பாட்டை இழந்து விபத்துக்குள்ளான சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளது. லாரி கவிழ்ந்ததில் உள்ளே இருந்த 3 பேரும் தூக்கி வீசப்பட்டனர். இந்த விபத்தில் உயிரிழப்பு எதுவும் ஏற்படவில்லை.





