--- --:--:-- --

சாலையில் சென்ற இளைஞரிடம் அத்துமீறிய திருநங்கைகள்..!

7

டலூரில் சாலையில் சென்ற இளைஞரிடம் அத்துமீறிய திருநங்கைகள் செல்போனை பறித்து விரட்டி அடிக்கும் சிசிடிவி காட்சி வெளியாகி உள்ளது. அண்ணா மேம்பாலத்திலிருந்து தம்பியம்பேட்டை செல்லும் இணைப்பு சாலையில் இரவு நேரங்களில் சட்டவிரோத நிகழ்வுகள் நடைபெற்று வருகின்றன.

 

இந்நிலையில் அங்கு தனியாக நடந்து சென்ற இளைஞரை இரண்டு திருநங்கைகள் பிடித்து செல்போனை பறித்து விட்டு சட்டையை கிழித்து ஓட ஓட விரட்டியுள்ளனர். சிசிடிவியில் பதிவான இந்த காட்சிகள் தற்பொழுது வெளியாகி உள்ளது. போலீசார் இதனை தடுக்க வேண்டும் என அந்த பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Right Menu Icon