--- --:--:-- --

நெல்லை மணிமுத்தாறு அருவியில் சுற்றுலாப் பயணிகள் குளிக்க அனுமதி..!

10

ணிமுத்தாறு அருவி: நெல்லை மணிமுத்தாறு அருவியில் சுற்றுலாப் பயணிகள் குளிக்க 12 நாட்களுக்கு பின் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. அருவியில் நீர்வரத்து குறைந்ததால் சுற்றுலாப் பயணிகள் குளிக்க வனத்துறை அனுமதி அளித்துள்ளனர்.

 

Right Menu Icon