--- --:--:-- --

சீர்காழி மற்றும் தரங்கம்பாடி வட்டங்களில் பள்ளிகளுக்கு மட்டும் நாளை விடுமுறை..!

6

யிலாடுதுறை மாவட்டம் சீர்காழி மற்றும் தரங்கம்பாடி வட்டங்களில் பள்ளிகளுக்கு மட்டும் நாளை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. கனமழை காரணமாக விடுமுறை அறிவித்து மாவட்ட ஆட்சியர் லலிதா உத்தரவிட்டார்.

 

Right Menu Icon