கூடலூர், பந்தலூரில் இன்று பள்ளிகளுக்கு விடுமுறை..!
கனமழை காரணமாக நீலகிரி மாவட்டம் கூடலூர், பந்தலூரில் உள்ள பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கான கனமழை தொடர்வதால் இரண்டு தாலுகாக்கள் உள்ள பள்ளிகளுக்கு விடுமுறை அறிவித்தார் மாவட்ட ஆட்சியர்.






