--- --:--:-- --

திருப்பூர், எல்.ஆர். ஜி. மகளிர் கல்லூரி வளாகத்தில் வாக்கு எண்ணிக்கை விறுவிறுப்பு..!

10.1

வாக்கு எண்ணிக்கை காலை 8 மணிக்கு துவங்கி நடைபெற்று வருகிறது.

திருப்பூர், எல்.ஆர். ஜி. மகளிர் கல்லூரி வளாகத்தில் தமிழக சட்டசபை தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட்டு வருகிறது. திருப்பூர் வடக்கு தொகுதி ஒட்டு எண்ணிக்கை  விறுவிறுப்பாக நடந்து வருகிறது.

Leave a Reply

Right Menu Icon