--- --:--:-- --

திருப்பூர்: மகளை கர்ப்பமாக்கிய தந்தை!

7

திரூப்பூரைச் சேர்ந்த 17 வயது சிறுமி, தாயுடன் வசித்து வந்தார். இந்நிலையில், இவரது தாய் இரண்டாவதாக அபய் குமார்(40) என்பவருடன் சேர்ந்து வாழ்ந்து வந்தார்.

இந்நிலையில், அவர் சிறுமியிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டதால் அச்சிறுமி 4 மாதம் கர்ப்பமானார். இதையடுத்து, தலைமறைவான அபய் குமாரை போலீசார் தேடி வந்தனர். ஆறு மாதங்களுக்குப் பிறகு நேற்று (ஜூலை 6) போலீசார் அவரைக் கைது செய்தனர்.
Right Menu Icon