--- --:--:-- --

திருப்பூர்: ஆசிரியர் மீது பெட்ரோல் ஊற்றி கொல்ல முயற்சி

10

டுமலை, காரத்தொழவு அரசு மேல்நிலைப்பள்ளி ஆசிரியர் சையது முகமது குலம். கடந்த சில வருடங்களாக பணியாற்றி வருகிறார். இந்த நிலையில் இன்று மாலை நேரத்தில், பள்ளிக்கு அருகில் மது குடித்த நான்கு இளைஞர்களை ஆசிரியர் தட்டி கேட்டதால், ஆத்திரமடைந்த நான்கு பேரும், அவர் மீது பெட்ரோல் ஊற்றி கொல்ல முயன்றுள்ளனர்.

 

ஆசிரியர் உடுமலை அரசு மருத்துவணையில் சிகிச்சை பெற்று வருகிறார். இது குறித்து போலீசார் விசாரிக்கின்றனர்.

Right Menu Icon