--- --:--:-- --

 போட்டோ எடுக்க போனவரை கடித்து குதறிய புலி!

9

புலி, சிங்கம், மலைப்பாம்புகளுடன் போட்டோ எடுப்பது ட்ரெண்டாகி விட்டது. காப்பகங்களிலும் இதற்காக சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்படுகின்றன. அப்படி தாய்லாந்தில், போட்டோ எடுக்க போனவரை அருகில் பாதுகாவலர் இருந்த போதிலும், திடீரென புலி தாக்கிவிட்டது.

 

அவர் ‘அய்யோ’ என அலறிய சத்தம் உறைய வைக்கிறது. சிறப்பு பயிற்சிகள் அளிக்கப்பட்டாலும், அவை ஆபத்தான மிருங்கங்கள் தானே. இந்த ட்ரெண்ட் குறித்து நீங்க என்ன சொல்றீங்க?

Right Menu Icon