--- --:--:-- --

நடிகர் ராஜேஷ் உடலுக்கு வரும் ஜூன் 1-ம் தேதி இறுதிச் சடங்கு..!

10

றைந்த நடிகர் ராஜேஷ் உடலுக்கு ஜூன் 1-ம் தேதி இறுதிச் சடங்கு நடக்கவுள்ளது. மூச்சுத் திணறலால் உயிரிழந்த ராஜேஷின் உடல், ஹாஸ்பிடல் கொண்டு செல்லப்பட்டு எம்பார்மிங் செய்யப்பட்டு சென்னை ராமாபுரத்தில் உள்ள இல்லத்தில் அஞ்சலிக்கு வைக்கப்பட்டுள்ளது.

 

அவரின் மகள் திவ்யா, கனடாவில் உள்ளார். அவர் நாளை நள்ளிரவில்தான் சென்னை வரவுள்ளார். இதையடுத்தே இறுதிச் சடங்கு நடக்கவுள்ளது.

Right Menu Icon