தி.மலை தீபத் திருவிழா: மதுக்கடைகளை 3 நாட்கள் மூட உத்தரவு
திருவண்ணாமலையில் கார்த்திகை தீபத் திருவிழாவை முன்னிட்டு மதுக்கடைகளை 3 நாட்கள் மூட உத்தரவிடப்பட்டுள்ளது.
இதன்படி வரும் டிசம்பர் 2, 3 மற்றும் 4 ஆகிய தேதிகளில் திருவண்ணாமலையில் அரசு மற்றும் தனியார் மதுபானக் கடைகளை மூட மாவட்ட கலெக்டர் உத்தரவிட்டுள்ளார்.






