தமிழகத்தை கடந்து அனைத்து மாநிலங்களிலும் பெயர்களுக்குப் பின்னால் சாதிப் பெயர்கள் இருக்கும். தமிழ்நாட்டில் மட்டுதான் பெயர்களுக்குப் பின்னால் உயர்கல்வி படித்த படிப்பின் அடையாளம் இருக்கும் என நெல்லையில் உயர்கல்வித்துறை அமைச்சர் கோ.வி. செழியன் பேசியுள்ளார்.