--- --:--:-- --

புதுச்சேரி த.வெ.கவினருடன் பொதுச்செயலாளர் ஆனந்த் ஆலோசனை

4

மிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் வருகிற டிசம்பவர் 5-ந்தேதி புதுச்சேரியில் மக்கள் சந்திப்பு நடத்த திட்டமிட்டுள்ளார். விஜய் வருகையை ஒட்டி புதுச்சேரி மாநில தமிழக வெற்றிக் கழக நிர்வாகிகளுடன், அக்கட்சியின் பொதுச்செயலாளர் என்.ஆனந்த் ஆலோசனை மேற்கொண்டார்.

 

கூட்டத்தில் புதுச்சேரி மாநில முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் சாமிநாதன், சமூக ஊடகப் பிரிவு இணை ஒருங்கிணைப்பாளர், மாநில நிர்வாகி, தொகுதி தலைமை நிர்வாகிகள் மற்றும் அணித் தலைமை நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

Right Menu Icon