திமுகவை மட்டுமே விசிக நம்பியிருப்பது போன்ற தோற்றத்தை ஏற்படுத்துகின்றனர்..!
திமுகவை மட்டுமே விசிக நம்பியிருப்பது போன்ற தோற்றத்தை சிலர் ஏற்படுத்தி வருவதாக விசிக தலைவர் திருமாவளவன் வேதனை தெரிவித்துள்ளார். விசிக நிர்வாகிகளிடம் முகநூல் நேரலையில் பேசிய அவர், எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல் ஒரு கூட்டணியில் தொடர்வதற்கு தொலைநோக்கு பார்வை வேண்டும் என்றும் கூறினார்.
திமுக கூட்டணி பாதுகாப்பாக இருக்க வேண்டும் என்று கருத்து கூறுவதால் அவதூறு பரப்பப்படுவதாகவும் விசிக நிர்வாகிகள் மத்தியில் முகநூலில் உரை.





