வெள்ளத்தின் நடுவே பாலத்தை கடக்க முயன்ற இளைஞர் அடித்து செல்லப்பட்டார்..!
உத்தரகாண்ட் மாநிலத்தில் காட்டாற்று வெள்ளத்தின் நடுவே தரை பாலத்தை கடக்க முயன்ற இளைஞர் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டார். ஆம்பூர் பகுதியில் வெள்ளம் கரைபுரண்டு ஓடி இருக்கும் பகுதியை கடக்க சென்ற இளைஞர் ஒருவர் முயற்சித்துள்ளார்.
ஆனால் கூட்டம் அதிகமாக இருந்ததால் அந்த இளைஞர் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டார். இதுகுறித்து தகவல் அறிந்து வந்த போலீசார் மீட்புக்குழுவினர் உதவியுடன் இளைஞரை தேடும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





