--- --:--:-- --

கேமராவுடன் கூடிய துப்பாக்கி காட்சிக்கு வைப்பு..!

Handgun store shelves. A handgun for sale in the store.

Handgun store shelves. A handgun for sale in the store.

சீனாவில் இரண்டாம் உலகப்போரில் பயன்படுத்தப்பட்ட கேமராவுடன் கூடிய துப்பாக்கி காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளது. அந்நாட்டு வடகிழக்கிலுள்ள சமகாலத்தில் வைக்கப்பட்டிருக்கும் இந்த துப்பாக்கி தொண்ணூற்று ஏழு செண்டி மீட்டர் உயரம் மற்றும் 8.3 சென்டி மீட்டர் சுற்றளவு கொண்டது.

 

கேமராவுடன் கூடிய இந்த துப்பாக்கியால் சுடும் பொழுது புல்லட்டின் பயணத்தை பதிவு செய்ய முடியும்.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon