--- --:--:-- --

குற்றால அருவியில் அடித்து செல்லப்பட்ட குழந்தையை காப்பாற்றிய இளைஞர்..!

3

ழைய குற்றால அருவியில் குழந்தை ஒன்று நீரில் அடித்து செல்லப்பட்டதாக வீடியோ வெளியாகியுள்ளது. துரிதமாக செயல்பட்டு ஒரு பெண் குழந்தையை இளைஞர் ஒருவர் காப்பாற்றியுள்ளார். இதற்காக அந்த இளைஞருக்கு நன்றி குவிந்து வருகிறது.

 

Right Menu Icon