--- --:--:-- --

வீட்டில் போலி மருத்துவம் பார்த்து வந்த பெண் கைது..!

3

ராணிப்பேட்டை மாவட்டம் முத்துக்கடை அருகே வீட்டில் மருத்துவம் பார்த்து வந்த போலி பெண் மருத்துவரை காவல்துறையினர் கைது செய்தனர். போதூர் பகுதியை சேர்ந்த வள்ளி 12ஆம் வகுப்பு வரை மட்டுமே படித்துவிட்டு வீட்டில் ஆங்கில மருத்துவம் பார்த்து வந்ததாக கூறப்படுகிறது.

 

அப்பொழுது வள்ளியிடம் நடத்திய விசாரணையில் உரிய மருத்துவம் படிக்காமல் சிகிச்சை அளித்து வந்தது உறுதி செய்யப்பட்டது. எனவே துறையினர் அந்த பெண்ணை கைது செய்தனர்.

 

Right Menu Icon