--- --:--:-- --

30 கோடி பின்தொடர்பவர்களை பெற்று சாதனை படைத்த பெண்..!

4

ன்ஸ்டாகிராமில் அதிகம் பின் தொடர்பவர்களை எட்டிய முதல் பெண் என்ற பெருமையை கைலி ஜென்னர் அண்மையில் எட்டியுள்ளார். அமெரிக்க சமூக ஊடக பிரபலமும், தொழிலதிபருமான கைலி ஜென்னர் இன்ஸ்டாகிராமில் உலகில் அதிகம் பின்தொடரும் பிரபல பெண்மணியாக அந்த சாதனையை நிகழ்த்தியுள்ளார்.

 

நவம்பர் 5-இல் நடைபெற்ற அரசு விழாவில் ஏற்பட்ட நெரிசலில் சிக்கி 10 பேர் இறந்ததையடுத்து சமூக ஊடகங்களில் இருந்து கைலி ஜென்னர் ஒதுங்கியிருந்தார். கருவுற்று இருக்கும் தனது வயிற்றை காட்டி இரண்டு புகைப்படங்களை வெளியிட்டார்.

 

இன்ஸ்டாகிராமில் அதிகம் பின் தொடர்பவர்களை எட்டிய முதல் பெண் என்ற பெருமையை கைலி ஜென்னர் எட்டியுள்ளார்.

 

Right Menu Icon