--- --:--:-- --

பொங்கல் பரிசுத்தொகுப்பில் வெல்லத்தில் ஊசி சிறிஞ்ச்..!

5

ன்னியாகுமரி மாவட்டம் மெதுகும்மல் பகுதியில் இருக்கும் ரேஷன் கடையில் வழங்கப்பட்ட பொங்கல் பரிசு தொகுப்பில் நோயாளிகளுக்கு செலுத்தும் ஊசி இருந்தது. ஜெயக்குமாரி என்பவர் வாங்கிய பரிசு தொகுப்பில் வெல்லத்தை உடைத்துப் பார்த்த போது அதில் பிளாஸ்டிக் சிரஞ்ச் ஒன்று இருந்தது தெரியவந்தது.

 

இது குறித்து உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் மற்றும் வட்ட வழங்கல் துறை அதிகாரிகளை தொடர்பு கொண்டு தெரிவித்திருக்கிறார். ஆனால் அதிகாரிகள் மெத்தனமாக நடந்து கொண்டதாக புகார் தெரிவித்துள்ளார்.

 

Right Menu Icon