டிக்கெட் எடுக்காமல் ஓசியில் பயணம் செய்த பெண்..!
சென்னை கடற்கரை ரயில் நிலையத்திலிருந்து தாம்பரம் நோக்கி சென்ற மின்சார ரயிலில் டிக்கெட் எடுக்காமல் பயணம் செய்தாக கூறப்படும் பெண் பயணிக்கும் பெண் டிக்கெட் பரிசோதகருக்கும் இடையே ஏற்பட்ட மோதல் வீடியோ வெளியாகியுள்ளது.






