--- --:--:-- --

சண்டையிட்டு தாய் வீட்டிற்கு சென்ற மனைவி..அடுத்த நாளே காத்திருந்த அதிர்ச்சி..!

9

சென்னை வியாசர்பாடியில் திருமணமான 7 வாரத்தில் கிரேன் ஆபரேட்டர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. வியாசர்பாடி ராஜீவ் காந்தி நகரில் ஆரோக்கியராஜ் – ஜெனிஃபர் தம்பதி குடும்பத்துடன் வசித்து வந்துள்ளனர்.

 

ஆரோக்யராஜ் கிரேன் ஆபரேட்டராக பணிபுரிந்து வந்த நிலையில் அவரது மனைவி ஜெனிபர் கணவருடன் சண்டையிட்டு தாய் வீட்டிற்கு சென்றதாக கூறப்படுகிறது. இதனால் சிறையில் இருந்து ஆரோக்கியராஜ் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

 

தற்கொலைக்கும் முன் ஆரோக்கியராஜ் வீடியோ ஒன்றை பதிவிட்ட நிலையில் அது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

 

Right Menu Icon