--- --:--:-- --

விமானத்தில் பறந்தபடியே நடந்த திருமணம்..!

5

ருவாரம் ஊரடங்கு அமல்படுத்தப்பட உள்ளதால் பலருக்கு நிச்சயிக்கப்பட்ட திருமணங்கள் அவசர அவசரமாக இன்று நடந்த நிலையில் மதுரையை சேர்ந்த ஒரு ஜோடி விமானத்தில் பறந்தபடியே திருமணம் நடத்தியுள்ளனர்.

 

மதுரையை சேர்ந்த மீனாட்சி ராகேஷ் கிருஷ்ணா ஜோடி ஸ்பைஸ் ஜெட் விமானத்தை ஒன்றரை மணி நேரத்திற்கு வாடகைக்கு எடுத்துள்ளனர். மதுரைக்கு விமானத்தில் பயணித்த படியே உறவினர்கள் முன்னிலையில் அந்த ஜோடிக்கு திருமணம் நடைபெற்றது. பரிசோதனைக்கு பின்னரே திருமண ஜோடியின் உறவினர்கள் அனுமதிக்கப்பட்டனர் .

Leave a Reply

Right Menu Icon