--- --:--:-- --

வழக்கமாக ஏற்படும் தகராறு.. மகனை அரிவாளால் வெட்டிக் கொன்ற தந்தை..!

9.1

தேனி மாவட்டம் உத்தமபாளையம் இளநீர் வெட்டும் அரிவாளால் மகனை தந்தை வெட்டிக்கொண்டு சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. 56 வயதானவருக்கும் அவருடைய மூத்த மணிகண்டனுக்கும் தகராறு என கூறப்படுகிறது.

 

இதில் மணிகண்டனுக்கு திருமணமாகி இரு குழந்தைகள் உள்ள நிலையில் சம்பவத்தன்று வழக்கம் போல தந்தை மகனிடையே தகராறு ஏற்பட்டு இருக்கிறது. அப்பொழுது அருகில் இருந்த இளநீர் வெட்டும் அரிவாளால் மகனை ரங்கன் வெட்டி கொன்றது பெருமகிழ்ச்சி ஏற்படுத்தியது.

 

தகவலின் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் இளைஞர் உடலை கைப்பற்றி மருத்துவமனைக்கு கொண்டு சென்ற நிலையில் தலைமறைவான தந்தையை வலை வீசி தேடி வருகின்றனர்.

 

Right Menu Icon