--- --:--:-- --

கல்லூரி பஸ் மீது வேகமாக மோதிய லாரி..!

9

ன்னார்குடி அருகே தனியார் கல்லூரி பேருந்து மீது லாரி மோதி விபத்து ஏற்பட்டதில் 15-க்கும் மேற்பட்ட மாணவிகள் காயமடைந்தனர். திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி அருகே காலவாய்கரை பகுதியில் தனியார் கல்லூரி பேருந்து சென்று கொண்டிருந்தது.

 

அப்பொழுது பின்னல் வந்த லாரி பேருந்து மீது மோதி விபத்திற்கு உள்ளானது. இந்த விபத்தில் 15 க்கும் மேற்பட்ட மாணவிகள் காயமடைந்த நிலையில் சிகிச்சைக்காக மன்னார்குடி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். விபத்து குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

 

Right Menu Icon