--- --:--:-- --

திடீரென இரண்டாகப் பிரிந்த ரயில்..பதறிய பயணிகள்..!

3

தெற்கு கொல்கத்தா இடையே தினசரி இயக்கப்படும் தங்கும் விரைவில் படிப்பூரில் உள்ள ரயில் நிலையத்திலிருந்து கொல்கத்தா நோக்கி சென்று கொண்டிருந்தது. ரயில் நிலையங்களுக்கு இடையிலான பகுதியில் ரயில் சென்று கொண்டிருந்த பொழுது திடீரென ரயிலின் இன்ஜினில் இருந்து பெட்டிகள் கழன்றன.

 

இணைப்பில் இருந்து எஞ்சின் பிரிந்து சென்றதால் சிறிது தொலைவிற்கு பெட்டிகள் ஓடியுள்ளன. நல்வாய்ப்பாக பயணிகள் யாருக்கும் காயம் ஏற்படவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

பிரிந்து சென்றினும் சிறிது தொலைவில் நிறுத்தப்பட்டது. இதையடுத்து நிகழ்விடத்திற்கு வந்த ரயில் அதிகாரிகள் இன்ஜினை மீண்டும் பெட்டிகளுடன் இணைந்து கொல்கத்தாவுக்கு ரயிலை அனுப்பி வைத்தனர். ஓடும் ரயிலிலிருந்து எஞ்சின் பிரிந்து சென்றதால் ரயிலில் பயணித்த பயணிகள் அச்சமடைந்தனர்.

 

Right Menu Icon