--- --:--:-- --

மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த ஆசிரியர் கைது..!

4

திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி அருகே மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த ஆசிரியர் கைது செய்யப்பட்டார். பொன்னேரியில் உள்ள தனியார் பள்ளியில் அறிவியல் ஆசிரியராக ஆரோக்கியராஜ் என்பவர் பணிபுரிந்து வருகிறார்.

 

அவர் அதே பள்ளியில் எட்டாம் வகுப்பு படித்து வரும் மாணவி ஒருவரை தொடர்ந்து பாலியல் தொல்லை கொடுத்ததாக கூறப்படுகிறது. எனவே பெற்றோரிடம் பள்ளியில் நடந்த கொடுமை குறித்து கூறியுள்ளார். இது போன்ற அனைத்து மகளிர் காவல்நிலையத்தில் மாணவியின் பெற்றோர் புகார் அளித்தனர்.

 

Right Menu Icon