அரசு நிகழ்ச்சியில் வைக்கப்பட்ட பேனரில் இருந்த எழுத்துப்பிழை..!
திண்டுக்கல்லில் அரசு நிகழ்ச்சியில் வைக்கப்பட்ட பேனரில் இரண்டு பிழை இருந்தது அது தெரியப்படுத்தப்பட்டுள்ளது. திண்டுக்கல் மாவட்டம் ஆத்தூரில் நடைபெற்ற நிகழ்ச்சியில் வைக்கப்பட்ட பேனரில் எழுத்து பிழை ஏற்பட்டுள்ளது.
அரசு அதிகாரிகள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்ட நிகழ்ச்சியில் பேனரில் இரண்டு பிழை இருந்ததால் சமூக ஆர்வலர்கள் வேதனை அடைந்தனர். நாடக மேடை அறைக்கு என்பதற்கு பதிலாக நாடக மேடை அடைக்கு என எழுத்து பிழை இருந்தால் பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்தனர்.





