நள்ளிரவில் வந்த அலறல் சத்தம்..!
பாலக்காட்டில் இருந்து சென்னை வந்த பழனி எக்ஸ்பிரஸ் ரயில் இளம் பெண்ணிடம் ஆபாச செய்கையில் ஈடுபட்டதாக இளைஞர் ஒருவரை அவர் அணிந்திருந்த நீலநீரை சாட்டையின் அடிப்படையில் கைது செய்ததாக போலீசார் தெரிவித்தனர்.
கரூரில் இருந்து சென்னை வழி பயணித்த இளம் பெண் ஒருவர் ஓடும் ரயிலில் நள்ளிரவு நேரத்தில் இளைஞர் விசாரணை நடத்திய போலீசார் சென்னை ஓஎம்ஆர் ரசித்து வரும் குமாரபாளையத்தை சேர்ந்த கிஷோர் என்ற அந்த மென்பொறியாளரை கைது செய்தனர்.
ஜெனரல் டிக்கெட் எடுத்துவிட்டு முன் பதிவு செய்த பெட்டியில் ஏறி பயணித்த கிஷோரை நூற்றுக்கும் அதிகமான சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில் அடையாளம் கண்டதாகவும் போலீசார் கூறினார்.





