மதுபோதையில் தகராறு செய்த மகன்.. பெற்றோர் விபரீத முடிவு..!
மன்னார்குடி அருகே மதுபோதையில் தகராறு செய்த மகனை பெற்றோர் அடித்துக் கொலை செய்திருக்கிறார்கள். தினமும் மது அருந்திவிட்டு தகராறு செய்த வெங்கடேஷை கொன்று விட்டு உடலை வீட்டிற்கு பின்புறம் உள்ள வயலில் வீசியுள்ளனர்.





