--- --:--:-- --

பள்ளி மாணவனை கடித்த பாம்பு..பாம்புடன் மருத்துவமனைக்குச் சென்ற உறவினர்..!

9

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் பள்ளி மாணவனை பாம்பு கடித்த நிலையில் அவரது உறவினர் பாம்பை எடுத்து மருத்துவமனைக்கு எடுத்துச் சென்றதால் பரபரப்பு ஏற்பட்டது. மாணவன் கோகுல் வெளியே விளையாடிகொண்டிருந்த பொழுது விஷப்பாம்பு அவரை கடித்துள்ளது.

 

அலறி அடித்து ஓடிய மாணவனை அக்கம் பக்கத்தினர் மீட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக நிறுத்தினர். அப்போது கோகுலின் உறவினர் ஒருவர் கடித்த பாம்பை அடித்து பையில் போட்டுக்கொண்டு மருத்துவமனைக்கு எடுத்துச் சென்றார். அதனால் அந்த பகுதியில் பரபரப்பு நிலவியது.

 

Right Menu Icon