டாஸ்மாக் கடையை திறந்த ஊழியருக்கு காத்திருந்த அதிர்ச்சி..!
குளித்தலை அருகே டாஸ்மாக் மதுபானக்கடையின் பூட்டை உடைத்து 4 ஆயிரம் ரூபாய் மதிப்பிலான மது பாட்டில்களை மர்ம நபர்கள் திருடி சென்றனர்.
கடையின் மின் இணைப்பை துண்டித்து உள்ளே நுழைந்த நபர்கள் பணப்பெட்டியை உடைக்க முடியாததால் மது பாட்டில்களை திருடி சென்றதாக போலீசார் தெரிவித்தனர்.





