நீட் தேர்வை ரத்து செய்ய மோடியிடம் முதல்வர் அழுத்தம் கொடுப்பாரா என கேள்வி..?
திமுக நாடாளுமன்ற உறுப்பினர்கள் தமிழகத்தின் உரிமைகளை காக்க தவறிவிட்டதாக அதிமுகவின் முன்னாள் அமைச்சர் உதயகுமார் விமர்சனம் செய்துள்ளார்.
பிரதமர் நரேந்திர மோடியை சந்திக்க உள்ள முதலமைச்சர் ஸ்டாலின் தமிழக உரிமைகளை பெற்று தர முயற்சி எடுப்பாரா எனவும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார். எய்ம்ஸ் கட்டிட பணிகளை தொடங்க அழுத்தம் கொடுக்க வேண்டும் எனவும் அவர் கேட்டுக் கொண்டுள்ளார்.





