--- --:--:-- --

ஜூன் 15ஆம் தேதி சென்னை வருகிறார் குடியரசு தலைவர்..!

2

சென்னை கிண்டியில் கண்ணோக்கு மருத்துவமனையை திறந்து வைக்க ஜூன் 15ஆம் தேதி வருகிறார். குடியரசுத் தலைவர் திரௌபதி முருகன் சென்னை வர இருக்கிறார்.

 

சென்னைக்கு ஜூன் ஐந்தாம் தேதி வருவதாக இருந்த பயணம் ஒத்திவைக்கப்பட்ட நிலையில் 15ஆம் தேதி வருகிறார். கலைஞர் நூற்றாண்டு பிறந்த நாள் விழாவையொட்டி கட்டப்பட்டுள்ள உயர் சிறப்பு பன்னோக்கு மருத்துவமனையை திறந்து வைக்கிறார்.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon