பாரதி கண்ணம்மா சீரியல் நடிகையிடம் படுஆபாசமாக பேசிய நபர்..!
விஜய் டிவியின் பாரதி கண்ணம்மா, ஜீ தமிழின் நினைத்தாலே இனிக்கும் போன்ற தொடர்களில் நடித்தவர் நடிகை அருள்ஜோதி ஆரோக்கியராஜ்.
அவர் முதலில் சில திரைப்படங்களிலும் நடித்து இருக்கிறார். அதன் பின் தான் சீரியல்களில் நடிக்க தொடங்கினார்.இந்நிலையில் நடிகை அருள்ஜோதியிடம் இன்ஸ்டாக்ராமில் ஒருவர் மிகவும் மோசமாக கமெண்ட் செய்து இருக்கிறார்.
ஆபாசமாக பேசிய அந்த நபரை அருள்ஜோதி இறுதியில் மன்னிப்பு கேட்க வைத்து இருக்கிறார். அதை ஸ்கிறீன்ஷாட் எடுத்து அவரே வெளியிட்டு இருக்கிறார்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X




