காங்கிரஸ் வேட்பாளரை கட்சி தலைமை முடிவு செய்யும்..!
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் காங்கிரஸ் வேட்பாளரை கட்சி தலைமை முடிவு செய்யும் என்று கர்நாடகா காங்கிரஸ் மேல்நிலைப் பொறுப்பாளர் தெரிவித்துள்ளார்.
ஈரோடு கிழக்கு தொகுதி சட்டமன்ற இடைத்தேர்தலுக்கான வேட்பாளரை தேர்வு செய்வது குறித்த ஆலோசனை கூட்டம் சென்னை சத்தியமூர்த்தி பவனின் நடைபெற்றது.
தமிழக காங்கிரஸ் மேலிட பொறுப்பாளர் தினேஷ் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி வேட்பாளர் குறித்து இடைத்தேர்தல் வெற்றி வாய்ப்பு குறித்து ஆலோசிக்கப்பட்டது.
இதன் பின்னர் செய்தார்களே சந்தித்த தமிழக காங்கிரஸ் மேலிட பொறுப்பாளர் ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் காங்கிரஸ் வேட்பாளர் குறித்து இன்று ஆலோசனை நடைபெறும் என தெரிவித்தார்.






