--- --:--:-- --

தாக்க வந்த சிறுத்தையை வாக்கிங் ஸ்டிக்கை வைத்து விரட்டிய மூதாட்டி..!

9

மும்பையில் தன்னைத் தாக்க வந்த சிறுத்தையை வாக்கிங் ஸ்டிக்கை வைத்து மூதாட்டி ஒருவர் விரட்டிய சிசிடிவி காட்சி வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சிறுத்தையைக் கண்டு அஞ்சாமல் தைரியமாக விரட்டியடித்த பெண்மணிக்கு பலரும் பாராட்டு தெரிவித்து வருகின்றனர்.

Right Menu Icon